Home  

22-மார்ச்-2019 வெள்ளிக்கிழமை

மேஷம்

இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 4, 5

உங்கள் ராசியை தேர்ந்தெடுக்கவும்



missing
மேஷம்
missing
ரிஷபம்
missing
மிதுனம்
missing
கடகம்
missing
சிம்மம்
missing
கன்னி
missing
துலாம்
missing
விருச்சிகம்
missing
தனுசு
missing
மகரம்
missing
கும்பம்
missing
மீனம்
வாட்ஸ்அப்பில் அனுப்புக