Home  

22-பிப்ரவரி-2019 வெள்ளிக்கிழமை

கும்பம்

இன்று காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும். பக்குவமான அணுகுமுறையினால் எந்த செயலிலும் வெற்றி பெறுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பிரயத்தனம் எடுப்பீர்கள். நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

உங்கள் ராசியை தேர்ந்தெடுக்கவும்



missing
மேஷம்
missing
ரிஷபம்
missing
மிதுனம்
missing
கடகம்
missing
சிம்மம்
missing
கன்னி
missing
துலாம்
missing
விருச்சிகம்
missing
தனுசு
missing
மகரம்
missing
கும்பம்
missing
மீனம்
வாட்ஸ்அப்பில் அனுப்புக