Home  

16-ஆகஸ்ட்-2018 வியாழக்கிழமை

மீனம்

இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 7

உங்கள் ராசியை தேர்ந்தெடுக்கவும்



missing
மேஷம்
missing
ரிஷபம்
missing
மிதுனம்
missing
கடகம்
missing
சிம்மம்
missing
கன்னி
missing
துலாம்
missing
விருச்சிகம்
missing
தனுசு
missing
மகரம்
missing
கும்பம்
missing
மீனம்
வாட்ஸ்அப்பில் அனுப்புக