Home  

16-ஆகஸ்ட்-2018 வியாழக்கிழமை

துலாம்

இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரியாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். எந்த ஒரு சிக்கலான பிரச்சனைகளிலும் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9

உங்கள் ராசியை தேர்ந்தெடுக்கவும்



missing
மேஷம்
missing
ரிஷபம்
missing
மிதுனம்
missing
கடகம்
missing
சிம்மம்
missing
கன்னி
missing
துலாம்
missing
விருச்சிகம்
missing
தனுசு
missing
மகரம்
missing
கும்பம்
missing
மீனம்
வாட்ஸ்அப்பில் அனுப்புக