முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாவாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி தினகரன் உறுதி
  வாழ்நாள் உள்ளவரை மதவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை டிடிவி.தினகரன் உறுதி பரமக்குடியில் இன்று நடைபெற்ற சமூக வலைதள ஆர்வலர்கள் கூட்டத்தில்… அமமுக-வின் கொள்கை என்பது அம்மா அவர்கள் தமிழக மக்களுக்காக என்ன திட்டங்கள் கொண்டுவந்தார்களோ அவற்றை செயல்படுத்துவதும் அவரின் கனவான VISION 2023ல் சொல்லப்பட்ட அனைத்தையும் நிறைவேற்றித்தருவதும் தான். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் ஏழை எளியோர் என அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானவற்றை செயல்படுத்துவோம்.

மியாமி பீச்சில் குட்டி குஷ்பு ஹன்சிகாவின் மிரள வைக்கும் பிகினி படங்கள்
கோலிவுட்டில் வரிசையாக படம் நடித்து முன்னனி நடிகையாக உயர்ந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் வெளியிட்டுள்ள பிகினி உடை புகைப்படங்கள் இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளன. மாப்பிள்ளை, மான் கராத்தே, மனிதன், குலேபகாவலி என வரிசையாக படங்களில் நடித்து ஹன்சிகா திரைத்துறையில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த நேரத்தில் தன் பப்ளியான உடலை இழைக்கிறேன் என ஒல்லியானார்.

ஒரே ‘தல’ அஜித்....பாட்டுலயும் பட்டைய கிளம்பும் விஸ்வாசம் : 1 கோடி பேர் கேட்டு சாதனை!
சென்னை: விஸ்வாசம் படத்தின் பாடல், 1 கோடி பேருக்கு மேல் கேட்டு சாதனை படைத்துள்ளது. இயக்குநர் சிவா , அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - அஜித் அறிக்கை!
நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: வணக்கம் பல.. நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த, திரை படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே.

Actress Keerthy Suresh photos
So cute !!