முகப்பு கருத்துக்கணிப்பு ராசிபலன்கள் சினிமாடிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது, தேர்தல் ஆணையம் மறுப்பு!

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முத்ல்வரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி, கடந்தாண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் காலமானார். இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கருணாநிதியின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து ஏன்? புதிய காரணம் கூறும் தேர்தல் ஆணையம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் புதிய காரணத்தை உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மரணத்துக்குப் பின் அவர் எம்.எல்.
Kannitheevu Movie Shooting Spot Stills actress ashna zaveri
ஜெயலலிதா மரணம் பற்றி சசிகலாவிடம் விசாரணை இல்லை; ஆறுமுகசாமி ஆணையம் முடிவு

சென்னை,ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகத்தினை தொடர்ந்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறது.  பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணை தொடங்கியது.  இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தின் முன் ஆஜரானார்.
விஸ்வாசத்தை விட 2 மடங்கு வசூல் - உலக அரங்கில் கலக்கும் ‘பேட்ட’

                   ‘பேட்ட’ படத்தின் நிறுவனம் 11 நாட்களில் ரூ100 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்த நிலையில், ‘விஸ்வாசம்’ தரப்பில் ரூ125 கோடி வசூல் ஆகியுள்ளதாக அறிவித்தது. இதனால், வசூல் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தமிழக அளவில் ‘பேட்ட’ படத்தை காட்டிலும் ‘விஸ்வாசம்’ அதிக வசூல் செய்துள்ளதாக அதிகப்படியான செய்திகள் வெளியாகின.